Monday, 26 October 2015

இணையத்தின் மூலம் ரயிலில் முன்பதிவு செய்வது எப்படி?

இணையத்தின் மூலம் ரயிலில் முன்பதிவு செய்வது எப்படி? (புதியவர்களுக்கு)
நம்மில் பெரும்பாலோனோர் பண்டிகை காலங்களில் ரயிலில் பயணம் செய்வதை பெரிதும் விரும்புகிறோம் ஆனால் அதில் முன்பதிவு என்பது " தேர்தலில் பணம் செலவு செய்யாமல் வேட்பாளர்   வெற்றி பெறுவது போல் " கடினமான ஒன்று .... மேலும் ...இணையத்தின் மூலம் ரயிலில் முன்பதிவு செய்வது எப்படி? (புதியவர்களுக்கு)


குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights
எப்படித்தான் யோசிக்கிராங்களோ இந்த கூகுள் காரங்க தினமும் ஏதாவது ஒரு புது புது வசதியை அறிமுக படுத்திகிட்டே இருக்காங்க. இவுங்க வெளியிட்டுள்ள வசதிகளை பட்டியல் போடணும்னா இந்த பதிவு பத்தாது. இதையெல்லாம் மீறி இப்பொழுது புதிய வசதியாக Google Flights என்ற புதிய சேவையை அறிமுக படுத்தி உள்ளனர். குறைந்த விலையில் விமான டிக்கெட்டுக்கள் பெற கூகுளின் புதிய வசதி -Google Flights


மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?
இணையத்தில் இலவச ஈமெயில் சேவை வழங்கும் நிறுவனம் பல உள்ளன. ஜிமெயில்,யாகூ,ஹாட்மெயில் போன்ற நிறுவனங்கள் பிரபலமானவைகள். இந்த தளங்களில் நாம் உறுப்பினர் ஆகி நமக்கென ஒரு முகவரியை உருவாக்கி கொண்டு அதன் மூலம் நம் நண்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் மெயில் அனுப்புகிறோம். ஆனால் நம்முடைய ஈமெயில் முகவரியை மறைத்து மற்றவர்களுக்கு ஈமெயில் அனுப்புவது எப்படி என பார்ப்போம் மேலும்.... மற்றவர்களுக்கு நம் ஐடி தெரியாமல் அனானிமஸ் ஈமெயில் அனுப்புவது எப்படி?


IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய
 IRCTC-யில் டிக்கெட் புக் செய்ய கீழ்க்கண்ட முன்னேற்பாடுகள் அவசியம்! முன்னதாகவே இந்த ஏற்பாடுகளை செய்து வைத்து விடுங்கள்!
குறைந்த பட்சம் ஒரு பயனர் கணக்கு ஆரம்பிக்க வேண்டும்! உங்கள் முகவரி, மொபைல் எண் மற்றும் ஏனைய தகவல்களை சரியாக உள்ளீடு செய்து வையுங்கள். "User Profile" பகுதியில் "Master List of Passengers" என்றொரு பிரிவு இருக்கும். மேலும் ....  IRCTC-யில் இலகுவாக டிக்கெட் புக் செய்ய

IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 1.0
நீங்கள் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டிருப்பீர்கள் அல்லது குறைந்த பட்சம் பார்த்தாவது இருப்பீர்கள்! ஆனால் நாள் தோறும் லட்சக்கணக்கான பேர் பங்கு பெரும் ஒரு மாபெரும் virtual ஓட்டப் பந்தயம் தினம் காலை
 IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 1.0


ஆன்லைனில் ரெயில்வே டிக்கெட் புக் செய்யும் வழிமுறைகள்


டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய

www.irctc.in என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கும், ரயிலின் பெயர்கள், எண்கள், புறப்படும் நேரம் மற்றும் எத்தனை டிக்கெட்டுகள் உள்ளன போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கும் கூட வெப்சைட்டில் உங்களை பதிவாக்கிக் கொள்ளவேண்டும். இவ்வாறு வெப்சைட்டில் பதிவாக்கிக் கொள்ளும்போது, உங்களுக்கான `யூசர் நேம்' மற்றும் பாஸ்வேர்டை உருவாக்க வேண்டியிருக்கும். அந்த யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்டினை மறக்காமல் ஏதேனும் ஓரிடத்தில் எழுதி வைத்துக் கொள்வது நல்லது. ஏனெனில், எப்போது டிக்கெட்டை ரிசர்வ் செய்யத் தேவையிருந்தாலும், இதே யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் நேம் மற்றும் பாஸ்வேர்டைத் தொலைத்து விடாதீர்கள்!  மேலும்.... டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய

மிக முக்கிய புதிய தகவல்களுடன்: IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 2.0!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் எழுதிய - "IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை!" பதிவுக்கு அமோக ஆதரவளித்து, பதிவிட்ட நாள் தொடங்கி இன்றளவும் இதை ப்ளேட்பீடியா பதிவு தரவரிசையில் No.1 இடத்தில் வைத்திருக்கும், IRCTC-யால் பாதிக்கப்பட்ட பாச நெஞ்சங்களுக்கு நன்றி! நன்றி! நன்றி! இந்த இரண்டு மாதங்களில் IRCTC-யில் எக்கசக்க வரவேற்கத்தக்க மாற்றங்கள்! சிலவற்றை மேற்சொன்ன பதிவின் அடிப்பகுதியில் அப்டேட்களாக இணைத்திருந்தேன்! இருப்பினும் இன்னும் சில முக்கிய விபரங்களையும் இணைத்து இப்பதிவை புதுப்பித்தால் என்ன என்ற யோசனை ஓடியதால் இதோ: "The Irritating IRCTC - A Reboot...!" மேலும்....   IRCTC-யில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வித்தை! - Ver 2.0

முன்பதிவு விதிகள்
http://www.indianrail.gov.in/reservation_Rules.html
பணத்தை திரும்ப பெற விதிகள்
http://www.indianrail.gov.in/refund_Rules.html

உடைமைகளுக்கான விதிமுறைகள்
http://www.indianrail.gov.in/luggage_Rule.html

ஆன்லைனில் இந்திய ரயில் நேரங்கள், டிக்கட் முன்பதிவு, டிக்கட் விலைகள் காண சிறந்த 5 தளங்கள்
http://www.vandhemadharam.com/