Saturday 4 October 2014

பிரிமியம் ரெயில்கள்

பிரிமியம் ரெயில்கள்

1.பிரிமியம் எனப்படும் உயர்கட்டண 6 சிறப்பு ரெயிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
2. சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு அக். 20ம் தேதி பிரிமியம் சிறப்பு ரெயில் No.00609  இயக்கம்; இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.
3. சென்னை எழும்பூர் - நெல்லை பிரிமியம் சிறப்பு ரெயில் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
4. சென்னை எழும்பூரில் இருந்து நாகர் கோவிலுக்கு அக்.21ம் தேதி பிரிமியம் ரெயில் No.00611 இயக்கம்; பகல் மூன்று மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படுகிறது.
5. சென்னை எழும்பூர் நாகர்கோவில் பிரிமியம் ரெயில் முன்பதிவு நாளை மறுநாள் தொடங்குகிறது.
6. நாகர்கோவிலில் இருந்து சென்னை எழும்பூருக்கு அக்.23ம் தேதி பிரிமியம் சிறப்பு ரெயில் No.00632 இயக்கம்; மாலை 5.05 மணிக்கு நாகர்கோலில் இருந்து புறப்படுகிறது.
7 நாகர்கோவில் - எழும்பூர் பிரிமியம் ரெயில் முன்பதிவு அக்டோபர் 8ம் தேதி தொடங்குகிறது.
8.நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு அக்.26ம் தேதி பிரிமியம் சிறப்பு ரெயில் No.00672 இயக்கம்; மாலை 6.15 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படுகிறது.
9 நெல்லை - எழும்பூர் பிரிமியம் ரெயில் முன்பதிவு அக்டோபர் 11ம் தேதி தொடங்குகிறது.
10. சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு அக். 20, 21ம் தேதிகளில் பிரிமியம் ரெயில் No.00605 இயக்கப்படுகிறது; மாலை 9.50 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது.
சென்னை -கோவை பிரிமியம் ரெயில்களுக்கான முன்பதிவு நாளை, நாளை மறுநாள் தொடங்குகிறது. 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.