Saturday 4 October 2014

முன்பதிவு|இரயில் டிக்கெட்|மொபைல் டிக்கெட்டிங்|ரயில்

ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்ய
ஐஆர்சிடிசி மொபைல் டிக்கெட்டிங் (IRCTC MOBILE TICKETING) the fastest Application to Book Train Tickets Online
ஐஆர்சிடிசி மொபைல் டிக்கெட்டிங் என்ற இந்த ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் மூலமும் விரைவாக ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியும். ரயில் டிக்கெட் முன்பதிவினை இந்த அப்ளிக்கேஷனில் எளிதாக பெறாலாம். இப்படி ரயில் டிக்கெட்டினை முன்பதிவு செய்ய பல வழிகளை கொடுக்கிறது அப்ளிக்கேஷன்கள்.

ஐஆர்சிடிசி மொபைல் அப்ளிக்கேஷன் ப்ரோ என்ற ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷனும்(IRCTC MOBILE APPLICATION PRO), ரயில் டிக்கெட் புக் செய்வதில் பலசிறப்பான வசதிகளை வழங்கும். இந்த அப்ளிக்கேஷன், பயன்படுத்துவதற்கு எளிதாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த அப்ளிக்கேஷன் ஐஆர்சிடிசியின் அதிகார பூர்வமான அப்ளிக்கேஷன் அல்ல. ஆன்ட்ராய்டு மார்கெட்டில் கிடைக்கும் இந்த அப்ளிக்கேஷனை எளிதாக டவுன்லோட் செய்து வைத்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.